• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவங்கம்:கோதுமை மாவு ரொட்டி
  2014-03-04 10:35:48  cri எழுத்தின் அளவு:  A A A   
கலை.....வணக்கம் நேயர் நண்பர்களே. நான் கலையரசி.

தமிழன்பன்.....நான் தமிழன்பன் வணக்கம் நண்பர்களே.

கலை.....இன்றைய சீன உணவரங்கம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

தமிழன்பன்.....ஆமாம். கடந்த முறை அறிமுகப்படுத்திய பப்பாளி சலாட்டை செய்து சுவை பார்த்தீர்களா?

கலை.....இன்றைக்கு சீனப் பாணி ரொட்டி சமைப்பது பற்றி உங்களுக்கு விவரிக்கின்றோம்.

தமிழன்பன்.....சீனப் பாணி ரொட்டி சமைக்கும் முறை மிகவும் எளிதானது. தமிழகத்தில் ரொட்டியை சமைக்கும் வழிமுறையை விட எளிதானது. நண்பர்களே இதை கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040