• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவங்கம்:கோதுமை மாவு ரொட்டி
  2014-03-04 10:35:48  cri எழுத்தின் அளவு:  A A A   

கலை.....சுவை அதிகம். சத்து அதிகம். எண்ணெய் குறைவு. சாப்பிடும்போது ரொட்டியை பிரித்து காய்கறியை உள்ளே வைத்து சாப்பிடலாம்.

தமிழன்பன்.....நீங்கள் சீனப் பாணி ரொட்டியை வீட்டில் சமைத்து சுவை பாருங்கள்.

கலை.....சுவை இருந்தால் எங்களுக்கு ஒரு வரி எழுதுங்கள்.

தமிழன்பன்....அடுத்த முறை மீண்டும் சந்திப்போம்.

கலை......வணக்கம் நேயர் நண்பர்களே.


1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040