• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:காய்கறி கலந்த மீன் கறி
  2014-03-11 15:16:03  cri எழுத்தின் அளவு:  A A A   
கலை.....வணக்கம் நேயர் நண்பர்களே. நான் கலையரசி.

தமிழன்பன்.....நான் தமிழன்பன். நண்பர்களே வணக்கம்.

கலை.....இப்போது சீன உணவரங்கம் நிகழ்ச்சி நேரம்.

தமிழன்பன்.....கடந்த முறை சீனப் பாணி ரொட்டி சமைப்பது பற்றி விவரித்தோம்.

கலை.....வீட்டில் சமைத்து சுவை பார்த்தீர்களா?

தமிழன்பன்.....சமைக்கும் வழிமுறை எளிதானது தானே.

கலை.....இந்தியப் பாணி ரொட்டி சமைப்பது எனக்கு தெரியும். அதை விட சீனப் பாணி ரொட்டி சமைப்பது எளிதானது என்று நினைக்கின்றேன். உங்கள் கருத்து என்ன?

தமிழன்பன்.....கலை உணவு வகைகள் சமைப்பதில், வேறுபட்ட வழிமுறைகளை அறிந்துகொள்வது நல்லது தானே. இறைச்சி மற்றும் காய்கறி உணவுகள் என மாறி மாறி அறிமுகம் செய்வது இன்னும் சிறப்பு.

கலை.....ஆமாம். ஆகவே இந்த வழிமுறையை பின்பற்றி நாம் இன்றைய நிகழ்ச்சி மூலம் ஒரு வகை மீன் கறி சமைப்பது பற்றி அறிமுகப்படுத்தலாம்.

தமிழன்பன்.....நல்ல யோசனை. பொதுவாக தமிழ் நாட்டில் மீனில் காய்கறிகள் போட்டு சமைப்பதில்லை. எனவே, இந்த சமையல் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040