• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:காய்கறி கலந்த மீன் கறி
  2014-03-11 15:16:03  cri எழுத்தின் அளவு:  A A A   

கலை.....முதலில் இந்த மீன் கறியின் பெயரை குறிப்பிட வேண்டும்.

தமிழன்பன்.....சொல்லுங்கள்.

கலை.....கேரட், காளான் மற்றும் பச்சை நிற காய்கள் கலந்த மீன் கறி என்பது அதன் பெயராகும்.

தமிழன்பன்.....ஆக, மீன் மட்டுமல்ல வேறு துணைப் பொருட்களும் தேவை.

கலை.....ஆமாம். இந்த வகை மீன் சமைப்பதற்கு கேரட், உலர்ந்த காளான் அல்லது பச்சை காளான், பச்சை நிற காய், இஞ்சி, இஞ்சிக் கீரை ஆகியவை இருக்க வேண்டும்.

தமிழன்பன்.....சரி ஒவ்வொன்றிலும் எவ்வளவு தேவைப்படும்?

கலை..... மீன் ஒன்று, 8 துண்டு காளான்கள், கேரட் 50 கிராம், 5 பச்சை நிற காய்கள், ஒரு துண்டு இஞ்சி, மது மற்றும் உணவு எண்ணெய் ஒரு கரண்டி, உப்பு மற்றும் வெள்ளை மிளகுத் தூள் ஒரு கரண்டி, இஞ்சிக்கீரை ஆகியவை இருக்க வேண்டும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040