• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:வெள்ளரிக்காய் தோல் தொடுக்கறி
  2014-03-18 11:27:45  cri எழுத்தின் அளவு:  A A A   
கலை.....வணக்கம் நேயர் நண்பர்களே. நான் கலையரசி.

தமிழன்பன்.....நான் தமிழன்பன். நண்பர்களே வணக்கம். நலமா.

கலை.....இப்போது சீன உணவரங்கம் நிகழ்ச்சி நேரம்.

தமிழன்பன்.....இந்த நிகழ்ச்சி மூலம் சீனாவின் சுவையான உணவு வகைகளைச் சமைக்கும் நுட்பத்தைக் கற்றுக் கொள்ள முடியும்.

கலை.....ஆகவே கடந்த ஓராண்டில் மொத்தமாக உங்களுக்கு கற்றுக் கொடுத்த 50 உணவு வகைகளில் எத்தனை வகைகளை நீங்கள் கற்றுக் கொண்டு சமைத்துப் பார்த்தீர்கள். உங்கள் அனுபவம் பற்றி ஒரு வரி எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040