• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:வெள்ளரிக்காய் தோல் தொடுக்கறி
  2014-03-18 11:27:45  cri எழுத்தின் அளவு:  A A A   

தமிழன்பன்.....கடந்த முறை காய்கறி கலந்த மீன் கறியை சமைக்கச் சொல்லி தந்தோம்.

கலை.....ஆமாம். இந்த முறை சைவ உணவு ஒன்றை அறிமுகப்படுதுகின்றோம்.

தமிழன்பன்.....சரி. அதன் பெயர் என்ன?சமைப்பதற்கு என்னென்ன பொருட்கள் தேவை?

கலை.....பாருங்கள். அதன் பெயர் வெள்ளரிக்காய் தோல் தொடுக்கறி என்பதாகும்.

தமிழன்பன்.....ஒரு வகை புதிய சமையல் அனுபவமாக இருக்குமென்று நினைக்கிறேன். வேறு துணைப் பொருட்கள் எவை?

கலை.....வெள்ளரிக்காய் தவிர, கேரட் 50 கிராம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு 50 கிராம், குடை மிளகாய் 50 கிராம், காய்ந்த மிளகாய் இரண்டு, சர்க்கரை, உப்பு, உணவு எண்ணெய் ஆகியவை இருந்தால் போதும்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040