• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:வெள்ளரிக்காய் தோல் தொடுக்கறி
  2014-03-18 11:27:45  cri எழுத்தின் அளவு:  A A A   

தமிழன்பன்.....இப்போது வெள்ளரிக்காய் தோல் தொடுக்கறி தயார்.

கலை.....இந்தக் கறியின் தனிச்சிறப்பு பச்சை நிறத்தில் காணப்படுவது. காரம், இனிப்பு ஆகியவை கலந்த சுவை உள்ளது.

தமிழன்பன்.....வைட்டமின் சி அதிகம். கோடைக் காலத்தில் ஐஸ் பெட்டியுள்ளே ஒரு மணி நேரம் வைத்த பின் சாப்பிட்டால் மேலும் சுவையாக இருக்கும்.

கலை.....நண்பர்களே வீட்டில் சமைத்து சுவைப் பாருங்கள்.

தமிழன்பன்.....சுவையாக இருந்தால் ஒரு வரி எழுதுங்கள்.

கலை.....அடுத்த முறை நிகழ்ச்சி மூலம் மீண்டும் சந்திப்போம்.

தமிழன்பன்.....வணக்கம் நேயர் நண்பர்களே.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040