• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:பப்பாளி சாலட்
  2014-03-26 10:17:33  cri எழுத்தின் அளவு:  A A A   
கலை.....வணக்கம் நேயர் நண்பர்களே. நான் கலையரசி.

தமிழன்பன்.....நண்பர்களே வணக்கம். நான் தமிழன்பன்.

கலை.....கடந்த முறை சீன உணவரங்கம் நிகழ்ச்சி மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்திய வெள்ளரிக்காய் தோல் தொடுக்கறியை வீட்டில் தயாரித்து சுவைப் பார்த்தீர்களா?

தமிழன்பன்.....சுவை எப்படி?நேயர்நேரம் நிகழ்ச்சிக்கு ஒரு வரி எழுதினீர்களா?

கலை.....இன்றைய நிகழ்ச்சியில் தமிழகத்தில் பொதுவாக மக்கள் விரும்பும் ஒரு வகை பழ சாலட் எனும் பழக்கலவை தயாரிப்பது பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

தமிழன்பன்.....நல்ல யோசனை. கோடைக்காலத்தில் சாலட் எனும் காய்கறி அல்லது பழக்கலவை மக்கள் மிகவும் வரவேற்கும் உணவு வகைகளில் ஒன்றாகும். கலை இந்த சாலட் தயாரிப்புக்குத் தேவைப்படும் பழங்கள் என்ன?

கலை.....ஒரு வகை பழம் போதும், நாம் பப்பாளியை வைத்து இந்தச் சாலட்டை தயாரிக்கலாம்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040