• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:பப்பாளி சாலட்
  2014-03-26 10:17:33  cri எழுத்தின் அளவு:  A A A   

கலை.....இந்தப் பழச் சாலட்டில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.

தமிழன்பன்..... விருந்தில் இதை வைத்தால் மக்கள் சுவையால் மகிழவர்.

கலை.....வீட்டில் சமைத்து சுவை பாருங்கள்.

தமிழன்பன்..... சுவையிருந்தால் ஒரு வரி எழுதுங்கள். இன்றைய உணவரங்கம் நிகழ்ச்சி நேரமாகிவிட்டது.

கலை.....அடுத்த முறை மீண்டும் சந்திப்போம்.

தமிழன்பன்.....வணக்கம் நேயர் நண்பர்களே.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040