• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:பப்பாளி சாலட்
  2014-03-26 10:17:33  cri எழுத்தின் அளவு:  A A A   

தமிழன்பன்..... பப்பாளியா. முதியோர் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் பழம் தான். பழமாக சாப்பிடலாம். அதை சாலட்டாகவும் தயாரிக்கலாமா?

கலை.....தாராளமாக

தமிழன்பன்.....சரி இந்த சாலட்டை தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள் பற்றி குறிப்பிடுங்கள்.

கலை.....சொல்கின்றேன். பப்பாளி இந்தப் பழ சாலட்டுக்கு முக்கிய பொருளாகும். உப்பு, ஆப்பிள் ஜாம் எனும் பழக்குழவை ஆகியவற்றை துணைப்பொருட்களாக பயன்படுத்தலாம்.

தமிழன்பன்.....கேட்கும்போது இந்தச் சாலட்டை தயாரிப்பதில் கடினமில்லை.

கலை.....ஆமாம். ஆனால் பப்பாளியை தேர்வு செய்வதில் நிபந்தனைகள் உண்டு.

தமிழன்பன்.....அது எப்படி?

கலை.....பாருங்கள். இயல்பாக பக்குவமடைந்த பப்பாளி தேவை. நூற்றுக்கு நூறு பக்குவமடைந்த பழம் இனிப்பாகவும் அதிக சாறு கொண்டதாகவும் உணரப்படுகின்றது.

தமிழன்பன்.....சரி, சரி. தயாரிக்கப் போகலாமா?

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040