• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர விண்ணப்பித்த து சி சிதிலங்கள்
  2014-05-12 16:37:33  cri எழுத்தின் அளவு:  A A A   

அண்மையில், சீனாவின் ஹுனான், ஹுபெய், குவெய் சோ ஆகிய மூன்று மாநிலங்களில் அமைந்துள்ள அடையாள முக்கியத்துவம் வாய்ந்த து சி சிதிலங்கள், 2015ஆம் ஆண்டுக்கான உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஹுனான் மற்றும் குவெய் சோ மாநிலங்களின் வரலாற்று மரபுச் செல்வங்கள், உலக பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் முதன்முறையாக சேரும். மேலும், சீனாவின் தேசிய பண்பாட்டின் பல்வகைத் தன்மையைப் பேணிகாப்பதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று தொடர்புடைய நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040