• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கூடைப்பந்து வீர்ர் யாவ் மிங்
  2015-02-04 15:41:57  cri எழுத்தின் அளவு:  A A A   

• 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டை சேர்ந்த நீங்கள், ஏற்கனவே புகழ்பெற்றவராவார். இந்தப் புகழ் மூலம், உலகை மேம்படுத்த முயற்சி செய்யலாம் என்று நான் யாவ் மிங்கிடம் தெரிவித்தேன் என்றும், இதுவரை யாவ் நிதியம் பல பள்ளிகளை துவக்கி வைத்தள்ளது என்றும் என்பிஏ ராக்கெட் அணியில் யாவ் மிங்யின் நண்பர் முடோம்போ கூறினார்.

• தற்போது சீனாவில் 4 கோடிக்கு மேலானோர் தங்களைத் தன்னார்வ தொண்டர்களாக பதிவு செய்துள்ளனர்.கடந்த ஆண்டு மட்டும் அவர்கள் சமூகத்துக்கு 69 கோடி மணிநேரம் தன்னார்வச் சேவை புரிந்துள்ளனர். யாவ் மிங் சீனத் தொண்டர்களில் தலைசிறந்த பிரதிநிதியாவார். இந்த இலட்சயத்தில் மேலதிக மக்கள் பங்கெடுப்பதை அவர் விரும்பினார். அவர்களை வரவேற்றார் அவரைப் போல நாமும் வரவேற்போம்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040