• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு சீனாவின் ஆயத்தம்
  2015-02-16 14:50:05  cri எழுத்தின் அளவு:  A A A   

2008ஆம் ஆண்டு சீன பெய்ஜிங்கில் நடைபெற்ற 29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மிக அதிக மக்களின் மனதில் ஆழப் பதிந்துள்ளது. 2022ஆம் ஆண்டு 24வது குளிர்கால ஒலிம்பிக்ப் விளையாட்டுப் போட்டி நடைபெறும். அதனை நடத்த விண்ணப்பம் செய்துள்ள நகரங்களில் கசகஸ்தானின் அல்மேட்டியும் சீனாவின் பெய்ஜிங்கும் ஜுலை திங்கள் 7ஆம் நாள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

குளிர்கால ஒலிம்பிக்ப் போட்டியில் எந்தெந்த விளையாட்டுக்கள் இடம்பெறும்?

சீனாவில் இத்தகைய விளையாட்டுகளில் பொது மக்களின் ஆர்வம் அதிகமா?

24வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த விண்ணப்பம் செய்த சீனா எந்தெந்த ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளது?

முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 1924ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்றது. பனிச்சறுக்கு, ஸ்கேட்டிங், பனிச்சறுக்கு ஹோக்கி ஆகிய 7 வகை விளையாட்டுக்கள் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இடம்பெறும்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040