• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங் மாநகரிலுள்ள தனிச்சிறப்புமிக்க சில அருங்காட்சியகங்கள்
  2015-02-17 10:53:34  cri எழுத்தின் அளவு:  A A A   

முன்பு நீங்கள் பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்டிருந்தால், நகர மையத்திலுள்ள பெய்ஜிங் மிருகக்காட்சிசாலைக்குப் போய் சுற்றிப் பார்த்திருக்கலாம். ஆனால், அது மிக அதிக வகை விலங்குகள் உள்ள இடமா என்று கேட்டால், இல்லை என்று பதிலளிக்கின்றேன்.

பெய்ஜிங்கின் வடக்குப் பகுதியிலுள்ள ஒலிம்பிக் பூங்காவுக்கு மேற்கே, சீனத் தேசிய விலங்கு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இது தான் ஆசியாவின் மிகப் பெரிய விலங்கு அருங்காட்சியகமாகும். எடுத்துக்காட்டாக, இங்கு வண்ணத்துப்பூச்சிகளின் வகைகள் மட்டும் 2,200க்கும் மேலாகும்.

1 2 3 4 5 6 7 8 9
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040