• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங் மாநகரிலுள்ள தனிச்சிறப்புமிக்க சில அருங்காட்சியகங்கள்
  2015-02-17 10:53:34  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது பெய்ஜிங்கில் குளிர்காலமாகும். மிருகக்காட்சிசாலையில் அதிக விலங்குகள் திறந்த இடத்தில் விளையாடாமல் இருக்கும். ஆகவே, தேசிய விலங்கு அருங்காட்சியகத்தில் பயணம் மேற்கொள்வது இந்தக் காலம் நல்லதொரு தேர்வாகும்.

இந்த அருங்காட்சியகம் சீன அறிவியல் கழகத்தில் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தின் மொத்த நிலப்பரப்பு 7,500 ஆயிரம் சதுர மீட்டராகும். 2009ஆம் ஆண்டு ஜுலை திங்கள் முதல் நாள் இது பொது மக்களுக்குத் திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த விலங்குகள் ஆய்வகத்தின் ஆய்வின் அடிப்படையில் நிறுவப்பட்டது. உள்ளே சேகரிக்கப்பட்ட விலங்குகளின் மாதிரிச் சான்றுகளின் எண்ணிக்கை 50 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போது 8 காட்சி மண்டபங்களில் வெளிப்படையாக காண்பிக்கப்பட்ட மாதிரிச் சான்றுகளின் எண்ணிக்கை சுமார் 6000 ஆகும்.

1 2 3 4 5 6 7 8 9
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040