• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங் மாநகரிலுள்ள தனிச்சிறப்புமிக்க சில அருங்காட்சியகங்கள்
  2015-02-17 10:53:34  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகில் முதலாவது clone மீனின் தோற்றம் எப்படி இருக்கும்? பறவைகளை உண்ணும் சிலந்தி சிலம்பி தோற்றம் எப்படி இருக்கும்? வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை வளர்ச்சி எப்படி அமையும்? எத்தகை வகை வண்ணத்துப்பூச்சிக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

என்பன கேள்விகளுக்குப் பதில் காண சீனத் தேசிய விலங்குகள் அருங்காட்சியகத்துக்கு வாருங்கள்.

தற்போது உரையாடுகையில் புதிய தொழில் நுட்பம் பற்றி குறிப்பிடுவது அதிகம். முன்பை விட வேகமான வசதியான புதிய உற்பத்திப் பொருட்களின் வருவது அதிகமாகி கொண்டிருக்கின்றது. அதற்காக ஆனால், பழைய உற்பத்தி பொருட்கள் நல்லதல்ல என்று பொருள் அல்ல. பல பழைய பொருட்கள் எங்களில் நினைவில் மதிப்புமிக்கப் பொருட்களாக மாறியுள்ளன.

1 2 3 4 5 6 7 8 9
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040