• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங் மாநகரிலுள்ள தனிச்சிறப்புமிக்க சில அருங்காட்சியகங்கள்
  2015-02-17 10:53:34  cri எழுத்தின் அளவு:  A A A   

சிறுவயதிலேயே வானொலி நிகழ்ச்சியைக் கேட்பது, திரைப்படங்களைக் கண்டுகளிப்பது ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும் பொழுதுபோக்காகும் என்று இந்த தனியார் அருங்காட்சியகத்தின் உரிமையாளர் ட்சி ச்சியேன்காங் கூறினார்.

2009ஆம் ஆண்டு 1895ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட எதிசன் வானொலி பெட்டி ஒன்றை வாங்கினேன். வரித் தொகைக்காக மட்டும் 40 ஆயிரம் யுவான் செலவிட்டேன். மொத்தமாக இரு இலட்சம் யுவான் நேரிட்டது. ஆனால், சீனாவில் ஒரேயொரு வானொலிப் பெட்டி மட்டுமே உள்ளது என்று அவர் பெருமையுடனும் மகிழ்ச்சியாகவும் குறிப்பிட்டார்.

1 2 3 4 5 6 7 8 9
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040