• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் மற்றும் மிளகாய் பொரியல்
  2015-05-19 16:01:19  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜெயா....... வணக்கம் நேயர் நண்பர்களே. நான் ஜெயா.

சக்திவேல்....... நண்பர்களே வணக்கம். நான் சக்திவேல்.

ஜெயா....... சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்தித்து, உங்களுக்கு சேவைபுரிவதில் மிக்க மகிழ்ச்சி.

சக்திவேல்....... ஆமாம். இந்த நிகழ்ச்சி மூலம் நேயர் நண்பர்களுடன் பழகுவது ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாகும்.

ஜெயா....... கடந்த முறை உருளைக்கிழங்கு சாலட் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.

சக்திவேல்....... வீட்டில் சமைத்து சுவைப் பார்த்தீர்களா?

ஜெயா....... எங்களுக்கு உங்கள் அனுபவம் பற்றி ஒரு வரி எழுதினீர்கள் அல்லவா.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040