• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் மற்றும் மிளகாய் பொரியல்
  2015-05-19 16:01:19  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜெயா.......காரம் தேவையானால், பொரியலைச் சமைக்கும் போது காரமான மிளகாயைப் போட்டு, வாசனை வீசும் வரை வதக்குங்கள்.

சக்திவேல்.......கொஞ்சம் பூண்டு துண்டுகளையும் கடைசிப் படியில் சேர்த்து கொள்ளலாம்.

ஜெயா....... சரி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் மற்றும் மிளகாய் பொரியலை எப்படி சமைப்பது என்பது இப்போது உங்களுக்குத் தெரியும் அல்லவா.

சக்திவேல்....... வீட்டில் சமைத்து சுவை பாருங்கள்.

ஜெயா....... அடுத்த வாரம், சீன உணவரங்கம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040