• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:கோக கோலா கோழி இறகுப் பொரியல்
  2015-05-28 18:19:25  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜெயா....... வணக்கம் நேயர் நண்பர்களே. நான் ஜெயா.

சக்திவேல்....... நண்பர்களே வணக்கம். நான் சக்திவேல்.

ஜெயா....... இப்போது சீன உணவரங்கம் நிகழ்ச்சி நேரம்.

சக்திவேல்....... உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

ஜெயா....... கடந்த வாரம் உங்களுக்கு அறிமுகப்படுத்திய உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் மற்றும் மிளகாய் பொரியலை வீட்டில் சமைத்து சுவை பார்த்தீர்களா.

சக்திவேல்....... அன்பர்களே! வீட்டில் சமைத்து சுவைப் பார்த்தீர்களா?

ஜெயா....... உங்கள் சமையல் அனுபவங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040