• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:கோக கோலா கோழி இறகுப் பொரியல்
  2015-05-28 18:19:25  cri எழுத்தின் அளவு:  A A A   

சக்திவேல்....... இன்றைக்கு, கோழி இறகைச் சமைக்கும் ஒரு வழிமுறையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

ஜெயா.......அதன் பெயர் கேலே சிச்சி.

சக்திவேல்.......தமிழில், அதன் பொருள், கோக கோலா கோழி இறகுப் பொரியல்.

ஜெயா.......ஆமாம், இந்தப் பொரியல் மிகவும் சுவையாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடிக்கும்.

சக்திவேல்.......சரி, அப்புறம், முதலில் தேவையான பொருட்களை அறிமுகப்படுத்தலாமா?

ஜெயா.......தாராளமாக. கோழி இறகு 8, கோக கோலா ஒரு சிறிய குடுவை, உப்பு தேவையான அளவு, சமையல் மது 3 கரண்டி, சோயா சாறு 3 கரண்டி, மிதமான சோயா சாறு 2 கரண்டி ஆகியவை தேவை.

சக்திவேல்.......நேயர்களே, இந்தப் பொருட்களை நீங்கள் கவனமாகக் கேட்டு, குறித்துக் கொண்டீர்களா?

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040