• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:கோக கோலா கோழி இறகுப் பொரியல்
  2015-05-28 18:19:25  cri எழுத்தின் அளவு:  A A A   

சக்திவேல்.......கோழி இறகுகளின் கெட்ட வாசனையை நீக்குவது, இந்த முறைகளில் நாம் முதலில் அவிக்கும் காரணமாகும்.

ஜெயா.......மேலும், குளிர்ந்த நீரில் சுத்தம் செய்த பிறகு, இதன் தோலைச் சாப்பிடும் போது நல்ல சுவையை உணரலாம்.

சக்திவேல்....... இப்போது, இந்த கோக கோலா கோழி இறகுப் பொரியலை எப்படி சமைப்பது என்பது பற்றி உங்களுக்குத் தெரியும் அல்லவா.

ஜெயா....... வீட்டில் இதைச் சமைத்து சுவை பாருங்கள். அதன் சுவையால் நீங்கள் ஈர்க்கபடுவது உறுதி.

சக்திவேல்....... சரி நேயர்களே, இன்றைய சீன உணவரங்கம் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

ஜெயா....... ஏதாவது ஐயம் இருந்தால், எங்களுக்கு ஒரு வரி எழுத மறக்க வேண்டாம்.

சக்திவேல்....... அடுத்த வாரம் சந்திப்போம்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040