• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• சீன-ஜப்பான் மக்கள் உள்ளத்தோடு உள்ளம் ஒன்றிணைவது 2008-05-20
ஜப்பானிலுள்ள சீன தூதரகம் மே 19ம் நாள் பிற்பகல் துக்க சூழ்நிலையில் மூழ்கியது. அஞ்சலி செலுத்து இடத்தில் தேசிய கொடி தலை சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. சிச்சவான் வென் சுவான் கடும் நிலநடுக்கத்தில் பலியானர்களுக்கு அஞ்சலி என்ற அனுதாப துணிபதாகை தூதரகத்தின் அஞ்சலி மண்டபத்தில் தொங்கவிடப்பட்டது.
• இயற்கை சீற்றத்தை தோற்கடிப்பதில் நம்பிக்கை 2008-05-19
இயற்கை அழிவை எதிர்நோக்கிய போது சீன அரசும் மக்களும் பயப்படாமல் துணிவுடன் மனிதர்களை காபாற்றியுள்ளனர். அவர்களின் வீரதீர செயல்களை உலக மக்களும் செய்தி ஊடகங்களும் பாராட்டியுள்ளன.
• சிச்சுவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் 2008-05-19
நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு சீன மக்கள் அனைவரின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் பொருட்டு, மே திங்கள் 19 முதல் 21ம் நாள் வரை, நாட்டின் இரங்கல் தெரிவிக்கும் நாட்களாக, சீன அரசு முடிவு செய்துள்ளது.இம்மூன்று நாட்களில், ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள.
• நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டப் பிரதேசங்களில் மருத்துவ உதவி மற்றும் நோய் தடுப்புப் பணி 2008-05-16
சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் வான், நீர் ஆகிய வழிகளிலும், நடந்து செல்வதன் மூலமும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டப் பிரதேசங்களுக்குச் செல்ல முயன்று வருகின்றனர்.
• பேரிடரைச் சமாளிக்கும் சீனாவின் திறன் 2008-05-15
சிச்சுவான் மாநிலத்தின் வென்சுவான் மாவட்டத்தில் ரிச்டர் அளவையில் 7.8 பதிவான கடும் நில நடுக்கம் நிகழ்ந்த பிறகு, சீனா, முன்கண்டிராத வேகத்திலும் பெருமளவிலும் மீட்புதவியை மேற்கொண்டு வருகிறது. சீன அரசின் செயல்பாடுகள், உள்நாட்டு மக்களின் ஆதரவையும் சர்வதேச சமூகத்தின் பாராட்டையும் பெற்றுள்ளன.
• சீன மீட்புதவிப் படை நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் நுழைந்தது 2008-05-15
15ம் நாள் காலை 8மணி வரை, ஆயிரக்கணக்கான சீனப் படை வீரர்கள், பாரசூட்டில் துறையிறங்குதல், நீர்வழியில் பயணித்தல், கால்நடையாக நடத்தல் ஆகியவற்றின் மூலம், இந்நிலநடுக்கத்தின் மையப்பகுதியான வென்ச்சுவான் மாவட்டத்திற்கு விரைந்து சென்று, மீட்புதவிப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
• பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான மீட்புதவி நடவடிக்கைகள் 2008-05-14
சிச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த நில நடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று வரை 12 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீனா, அனைத்து மூலவளத்தையும் ஆற்றலையும் அணித்திரட்டி, பெருமளவிலான மீட்புதவி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மீட்புதவி படைகள், கடுமையான இன்னல்களைச் சமாளித்து, பாதிக்கப்பட்ட மையப் பகுதியில் நுழைந்துள்ளன.
• பேரிடர் நீக்கப் பணியிலுள்ள சீன அரசும் மக்களும் 2008-05-13
சீன பொது துறை அமைச்சகம் மேற்கொண்ட புள்ளிவிபரங்களின் படி 13ம் நாள் மாலை 7 மணி வரை சி ச்சுவான், கேன்சு, சான்சி, சுங்சிங் முதலிய மாநிலங்கள் முற்றும் நகரத்தில் மொத்தம் 9219 பேர் உயிரிழ்ந்தனர். 5 லட்சத்த்துக்கும் அதிகமான வீடுகள் நாசப்பட்டன.
• மீட்புதவிப் பணிக்கான சர்வதேச உதவி 2008-05-13
wen chuan நிலநடுக்கத்துக்குப் பின், சில நாடுகளின் அரசுகள் மற்றும் அரசுத் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் அடுத்தடுத்து சீன தரப்பிடம் ஆறுதலை தெரிவித்து, நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி அளிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
1 2 3