• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• ஒற்றுமை மற்றும் பரஸ்பர உதவியில் சீன மக்கள் 2008-11-12
இவ்வாண்டு மே 12ம் நாள் சிச்சுவான் வென்ச்சுவான் மாவட்டத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பேரிடர் நிகழ்ந்த 6 திங்களுக்கு பின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முழு சமூகமும் கவனம் செலுத்தி, புனரமைப்புப் பணிகளுக்கு பங்காற்றி வருகின்றது.
• சீனாவுக்கான பல்வேறு நாடுகளின் உதவிகள் 2008-07-17
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் புனரமைப்பு குறித்து சீனாவிலுள்ள வெளிநாட்டு தூதர்களையும் சர்வதேச நிறுவனங்களின் தொடர்புடைய பிரதிநிதிகளையும் சீனாவுக்கான ஐ.நாவின் பணியகம் 16ம் நாள் வரவழைத்தது.
• புனரமைப்பிலான சர்வதேச சமூகத்தின் பங்கெடுப்புக்கு வரவேற்பு 2008-07-15
சீனாவின் சிச்சுவான் வென்ச்சுவான் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்து இரண்டு திங்களாகிவிட்டது. சிச்சுவான் வென்ச்சுவான் கடும் நிலநடுக்கத்திற்கான புனரமைப்பு பணியில் சர்வதேச சமூகம் பங்கெடுப்பதற்கு சீனா வரவேற்பு தெரிவிப்பதாக சீன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
• பேரிடர் நீக்க மீட்புதவி பொருட்களின் நிர்வாகம் 2008-06-24
கண்காணிப்பு மற்றும் தணிக்கை நிலைமையை பார்த்தால் இந்த நிதி தொகை மற்றும் பொருட்கள் பற்றிய நிர்வாகத்திலும் பயன்பாட்டிலும் மாபெரும் பிரச்சினைகள் கண்டறியப்பட வில்லை.
• இத்திங்கள் வரலாற்றில் நுழைவது 2008-06-12
இன்று, 2008ம் ஆண்டு ஜூன் திங்கள் 12ம் நாள். கடந்த திங்களில் , சீன சி ச்சுவன் வென் ச்சுவன் மாவட்டத்தில், 8 ரிக்சர் அளவாக பதிவான நிலநடுக்கம் நிகழ்ந்தது. அந்நிலநடுக்கம், உயிர்களையும் உடமைகளையும் கடுமையாக பாதித்தது.
• நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான நோய் தடுப்புப் பணி 2008-06-11
கடும் இயற்கை சீற்றத்துக்குப் பின் கடும் நோய்களை தடுப்பது என்பது நடப்புக் கட்ட சுகாதாரப் பணியில் மிக முக்கிய கடமையாகும். கடும் நோய்களை தடுப்பதற்காக, சீனச் சுகாதார வாரியங்கள் பல்வேறு பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
• அமோக அறுவடை பெறும் கோடைகாலத் தானியம் 2008-06-09
இவ்வாண்டு கோடைகால தானியம் அமோக அறுவடை பெறுவதில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக இந்த அறுவடை நீடித்திருக்கலாம்.
• நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டப் பிரதேசத்தில் புனரமைப்புத் திட்டம் 2008-06-06
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டப் பிரதேசத்தின் புனரமைப்புத் திட்டத்தை வகுக்கச் சீனா துவங்கியுள்ளது என்று சீன வீட்டு வசதி மற்றும் நகர-கிராமப்புறக் கட்டுமான அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் பெய்ஜிங்கில் தெரிவித்தனர்.
• நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட காயமுற்றவருக்கான ஏற்பாடு 2008-06-04
சி ச்சுவான் மாநிலத்தில் கடும் நிலநடுக்கத்தில் காயமுற்றோருக்கு மேலும் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில், காயமுற்றவர்கள் சிலரை சி ச்சுவானை தவிர்த்த பிற இடங்களுக்கு கொண்டு செல்ல சீன அரசு முடிவு செய்துள்ளது.
• பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசதியான வசிப்பிட நிலையை உத்தரவாதம் செய்வது 2008-06-03
பாதிக்கப்பட்ட மக்களின் யதார்த்த இன்னல்களை தீர்ப்பதற்காக, அடுத்த 3 திங்களுக்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15இலட்சம் இடைக்கால வீடுகளை கட்டியமைத்து தரும் என்று சீன அரசு அண்மையில் வாக்குறுதி அளித்துள்ளது.
1 2 3