• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• மீட்புதவித் தொகை மற்றும் பொருட்களுக்கான கண்காணிப்பு 2008-05-30
மீட்புதவித் தொகை மற்றும் பொருட்கள் தெளிவாக பயன்படுத்துவதை உத்தரவாதம் செய்யும் பொருட்டு, சிச்சுவான் மாநிலம் கண்காணிப்பு அளவை வலுப்படுத்தி, அவற்றின் பயன்பாட்டு நிலைமையை தெளிவாகவும் வெளிப்படையாகவும் கொள்ள பாடுபடுகின்றது.
• அடிப்படை வசதிகளுக்கான சீரமைப்புப் பணி 2008-05-29
பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான அடிப்படை வசதிகளுக்கு உத்தரவாதம் அளித்து, புனரமைப்பை முன்னேற்றும் வகையில், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்த்திருத்த ஆணையம், 20க்கு மேலான வாரியங்கள் இடம்பெறும் தொடர்புடைய பணிக்குழுவை உடனடியாக உருவாக்கியது.
• உதவி பொருட்களின் பயன்பாடு 2008-05-28
மே 26ம் நாள் வரை மொத்தம் 31 நாடுகள் ஐ.நாவின் அகதி விவகாரங்களை கையாளும் பணியகம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள், ஹாங்காங், மகௌ, மற்றும் தைவான் பிரதேசங்கள் ஆகியவை சிச்சுவான் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நன்கொடையாக 81 தொகுதி பொருட்களை அனுப்பியுள்ளன.
• நிலநடுக்கத்தால் ஏற்படும் இழப்பை குறைக்க கையாளும் முயற்சிகள் 2008-05-26
பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்தி புனரமைப்பு பணியை உற்சாகத்துடன் கையாளும் அதேவேளையில் நிலநடுக்கத்தால் உடைந்த ஏரிகள் நிகழக் கூடிய ஆபத்தை சமாளிப்பது பல்வேறு துறைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நீர் சேமிப்பு வசதிகள், உடைந்த ஏரிகள் ஆகியவற்றில் முன்னெச்சரிக்கை  திட்டத்தை சீனா வலுப்படுத்தியுள்ளது.
• ஜெர்மனி வழங்கிய நடமாடும் மருத்துவ மனை 2008-05-23
ஜெர்மன் செஞ் சிலுவைச் சங்கம் வழங்கிய நடமாடும் மருத்துவ மனை ஒன்றும் தொடர்புடைய நிவாரணப் பொருட்களும் நேற்று தலைநகரான பெர்லினிலிருந்து சிச்சுவான் மாநிலத்தின் தலைநகரான செங்துவை சென்றடைந்தன.இது, ஜெர்மனி சீனாவின் நிலநடுக்கப் பிரதேசங்களுக்கு முதன்முறையாக வழங்கிய நிவாரண உதவியாகும்.
• பாதிக்கப்பட்ட பிரதேச சந்தை வினியோகத்திற்கான உத்தரவாதம் 2008-05-23
மே 12ம் நாள், சீனாவின் சி ச்சுவன் வென் ச்சுவன் நிலநடுக்கம் நிகழ்ந்த பின்,சீன வணிகத் துறை அமைச்சகம், முன்னெச்சரிக்கை திட்டத்தை துவக்கி, அப்பிரதேச சந்தைக்கான பொருட்கள் வினியோகத்தை முழுமையாக உத்தரவாதம் செய்து வருகிறது.
• நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள நல உதவி 2008-05-22
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளநல உதவி வழங்கும் வகையில், சீனச் சுகாதார வாரியங்கள், பல்வேறு இடங்களின் அரசுகள், பல அரசு சாரா அமைப்புகள் ஆகியவை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உள நல உதவிப் பணியாளர்களை அனுப்பியுள்ளன.
• நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நச்சுயிரி மற்றும் நோய் தடுப்புப் பணி 2008-05-21
சீன சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உயிர்த் தப்பி பிழைத்தோரைக் கண்டறிந்து காப்பாற்றும் பணியுடன் நோய் தடுப்புப் பணியும் பன்முகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
• பாதிக்கப்பட்ட மக்களை சீனா குடியமர்த்தும் பணி 2008-05-21
பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்றுவதுடன், அவர்களின் அடிப்படை வாழ்க்கையை உத்தரவாதம் செய்ய, பொருட்கள் வினியோகத்தைச் சீராக்கிவதற்காக, தன்னால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளது.
• நிலநடுக்கத்தால் காயமுற்றோருக்கான சிகிச்சை 2008-05-20
மே 19ம் நாள் மாலை, 60சிறப்பு மருத்துவர்களின் கவனிப்புடன், சிச்சுவான் மாநில வென்ச்சுவான் மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு காயமுற்ற 208 பேரை கொண்ட ஒரு சிறப்பு தொடர் வண்டி சுங்சிங் மாநகரின் தொடர் வண்டி நிலையத்தை பாதுகாப்பாக சென்றடைந்தது.
1 2 3