சீனாவில் பேரரசர்கள் இயற்கை வழிபாடுகளை யேவிரும்பினர். அதனால் தான் ஒவ்வொரு பேரரசர்களும் சீனாவை சுற்றி சூரியன், நிலா, பூமி, சொர்கம் என்று இயற்கை வழிபாடுகள் நடத்துவதற்கும், அந்த இயற்கை தெய்வங்களுக்கு வழிபட்டு ஆராதனை செய்து தனது நன்றியை தெரிவித்து கொள்ள ஆலயங்கள் கட்டிவழிபட்டனர்.