• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சூரியன், சந்திரன்மற்றும்பூமிகோவில்
  2013-05-20 10:08:18  cri எழுத்தின் அளவு:  A A A   

 

பூமிகோவில்

 

திதான் அதாவது பூமிகோவில் (Earth Temple) பூமியை தெய்வமாய் வணங்கி அர்பணிப்புக் கென்றே சீன பேரரசர்களால் கட்டபட்ட ஒரு கோவில். மன்னர்கள் பூமிக்கு பூஜைகள் செய்து தம்மை வாழவைக்கும் கடவுளுக்கு தாம் செய்யும் மரியாதையாக கருதி சில சடங்குகள் செய்து வழிபட்டனர். இயற்கையை வணங்கி அருள் ஆசி பெறுவதற்கும் நாட்டின் வளர்ச்சி மற்றும் நாட்டின் நலத்திற்கும், அரச குடும்பத்தினரின் நலனுக்காகவும் பிரார்தனைகள் செய்யப்பட்டன. 1568 முதல் 1644 வரையிலானமிங்வம்சத்திஆண்ட 15 பேரரசர்களும், .சிங்வம்சபேரரசர்களும்(1636-1912) 381 ஆண்டுகளாக தொடர்ந்து கடவுள் வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்தவழிபாடுகள் சொர்ககோவிலில் நடைபெற்றன. பின்வந்த பேரரசர் தடைசெய்யப்பட்ட நகரை மையமாக கொண்டு நான் குதிசைகளிலும் சூரியன், சந்திரன், பூமி, சொர்கம் என்று ஆலயத்தை எழுப்பினார்கள்.

வழிபாடுகள் நடத்தவும் பலியிடவும் வட்டவடிவமான பலிபீடம் சுற்றிலும் எழுப்பபட்டட சுவர்பலி பீடத்தில் விலங்குகளை பலியிட்டு கடவுளுக்கு படைக்கும் இந்த நிகழ்ச்சி அரச குடும்பத்தாரால் மட்டுமே செய்யப்பட்டது. இந்த கோவிலின் முக்கியமான அரச குடும்பத்தினர் உபயோகிக்கும் அறைதெற்கு பகுதியிலும் பலிபீடம் கோவிலின் முன்பகுதியிலும் உனவுஅறை தென்மேற்கு பகுதியிலும் உள்ளது. அர்பணிப்புநடக்கும் இந்தபீடத்திற்கு ஃபாங்சிதான்என்றபெயர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040