இன்று மக்கள் இந்த கோவில் பூங்காவில் உடற்பயிற்சி மற்றும் குழைந்தைகள் விளையாட்டிற்கும் பயன்படுத்து கிறார்கள். இங்கே கலைநிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களும் நடந்து வருகின்றன. திதான் பூங்காவை இப்போது சிங்ஜாவ் பூங்கா அதாவது மக்கள் பூங்கா என்று அழைக்கிறார்கள்.
1 2 3 4 5