• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ச்சுவான் இனச் சித்திர வேலைப்பாட்டு துணி பின்னல் நுட்பம்
  2013-06-13 09:48:21  cri எழுத்தின் அளவு:  A A A   
அன்பான நேயர்களே, வணக்கம்.

2013ஆம் ஆண்டு முதல் சீனப் பண்பாட்டு நிகழ்ச்சிக்கு மீனா பொறுப்பேற்கிறார். இது வரை சுமார் 6 திங்கள் விரைவாக ஆகி விட்டது.

கடந்த 6 திங்கள்காலத்தின் சீனப் பண்பாட்டு நிகழ்ச்சியில், நீண்டக்கால வரலாறுடைய ஒளிவீசும் சீனப் பண்பாடுகளை மீனா உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். சீனப் பண்பாடு பற்றி தாங்கள் முன்வையும் யோசனைகளையும், கருத்துக்களையும் வரவேற்போம். நீங்கள் வான் அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் தங்கள் கருத்துக்களை மீனாவிடம் தெரிவியுங்கள். நன்றிகள் பல.

இன்றைய நிகழ்ச்சியில், "ச்சுவான் இனச் சித்திர வேலைப்பாட்டு துணி பின்னல் நுட்பம் பற்றி கூறுகின்றோம். அறிவிப்பாளர் தமிழன்பன்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040