Chen Ye பேசுவதை போல், ச்சுவான் இனச் சித்திர வேலைப்பாடுடைய துணி, சுவான் இனத்தின் தலைசிறந்த மரபுச் செல்வங்களில் ஒன்றாகும். சீனாவின் சிறுபான்மை தேசிய இன நெசவு திறன் பற்றிய ஆய்வுக்கு சித்திரவடிவில் பல கருத்துக்களை தரும் வேளையில், சீனாவின் பாரம்பரிய பண்பாடுகளைப் பரவல் செய்து, சீன மக்களின் சுய மரியாதையை வலுப்படுத்துவதற்கு இது ஆக்கப்பூர்வ பங்காற்றுகிறது.
நேயர்களே, "ச்சுவாங் இன சித்திர வேலைப்பாட்டுத் துணி பின்னல் நுட்பம் பற்றிய கட்டுரையின் முதலாவது பகுதியை கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது. அடுத்த வாரம் இக்கட்டுரையின் இரண்டாவது பகுதி தொடரும் கேட்க. தவறாதீர்கள். வணக்கம். நேயர்களே!