• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ச்சுவான் இனச் சித்திர வேலைப்பாட்டு துணி பின்னல் நுட்பம் 2வது பகுதி
  2013-06-18 08:46:39  cri எழுத்தின் அளவு:  A A A   

ச்சுவான் இனச் சித்திர வேலைப்பாட்டுத் துணி பின்னல் கலை, ச்சுவான் இனத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த அரிய கலையாகும். சீனாவின் கைவினைக் கலைத் துறையில், ச்சுவான் இன மக்களின் நுட்ப திறனை வெளிப்படுத்தும் ச்சுவான் இனச் சித்திர வேலைப்பாட்டுத் துணி பின்னல் கலை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கலை, சீனாவிலும் ஏன் உலகளவில் மேலதிக மக்களின் கவனத்தை ஈர்ப்பதோடு, அனைவரின் ஆதரவை பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.

எதிர்க்கால சீனப் பண்பாடு நிகழ்ச்சியிலும், மிக அரிய சீனாவின் இந்த பாரம்பரிய கைவினைக் கலைகள் மேலதிகமாக அறிமுகப்படுத்தப்படும். அதன் மூலம் சீனப் பண்பாடுகள் மீதான நேயர்களின் புரிந்துணர்வும், ஆர்வமும் அதிகரிக்குமென நம்புகிறோம். சீனப் பண்பாடு நிகழ்ச்சி பற்றிய உங்கள் அனைவரின் யோசனைகளை வரவேற்கிறோம். மிக்க நன்றி.

நேயர்களே, "ச்சுவாங் இன சித்திர வேலைப்பாட்டுத் துணி பின்னல் நுட்பம் பற்றிய கட்டுரையின் இரண்டாவது பகுதியை" கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.

அடுத்த வாரம் இதே நிகழ்ச்சியில் சந்திப்போம். வணக்கம். நேயர்களே!


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040