• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பேராசிரியர் திரு.சுந்தரம்
  2013-08-03 18:41:53  cri எழுத்தின் அளவு:  A A A   

கடைசியாக, இந்தப் பொன் விழா வாய்ப்பைப் பயன்படுத்தி, எனது இளம் தமிழ்ப் பிரிவு பணியாளர்களிடம் சில அறிவுரை புகட்ட விரும்புகிறேன்.

கடினமாக உழைத்துப் போராடும் உங்கள் முதிய தலைமுறைப் பணியாளர்களின் பரம்பரை தழைத்து ஓங்கப் பெரிதும் பாடுபடுங்கள். நேயர்களுக்குத் தரமான நிகழ்ச்சிகளை வழங்கப் பெரும் முயற்சி செய்யுங்கள்.

கற்க கசடறக் கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக என்பது போல், தமிழ் மொயைக் கற்றுத் தேரப் பாடுபடுங்கள். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்யப் பாடுபடுவோமாக!

இத்துடன் எனது உரை நிறைவடைகிறது.


1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040