• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ஹெனான் மாநிலத்தின் தான் செள தியாவ் ஷெங் நாட்டுப்புறப் பாடல்
  2013-09-24 09:25:21  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது தான் செளவுக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தான் செளவின் பல கிராமங்களிலும், விடுமுறை ஓய்வகங்களிலும், பயணிகள் இனிமையான தான் செள தியாவ் ஷெங் பாடல்களைக் கேட்டு இரசித்து, தான் செள நடையுடை பாவனைகளை உணர்ந்து கொள்ளலாம்.

ஹெனான் மாநிலத்தின், ஏன் சீனாவின் அரிய பாடல் வகையாக, முன்பு இளம் ஆடவரும், மகளிரும் காதலை வெளிப்படுத்தும் வடிவமாக மட்டுமே இருந்த தான் செள தியாவ் செங், தற்போது தான் செளவின் அடையாளமாகவும், ஹெனான் பண்பாட்டின் முக்கிய மாதிரியாகவும் மாறியுள்ளது.

நேயர்களே, "ஹெனான் மாநிலத்தின் தான் செள தியாவ் ஷெங் நாட்டுப்புறப் பாடல்" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040