• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ச்சியாங் இன மக்களின் பூத்தையல் கலை
  2013-10-15 09:27:45  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் நீண்டக்கால வரலாற்று வளர்ச்சிப் போக்கில், ச்சியாங் இன மக்கள் ஒளிமயமான பண்பாடுகளை உருவாக்கி வருகின்றனர். ச்சியாங் இனப் பண்பாடுகளில் பூத்தையல் முக்கிய இடம் வகிக்கிறது. ச்சியாங் இன நடையுடை பாவனைகளை மேலதிக மக்கள் அறிந்துள்ள அதேவேளையில், ச்சியாங் பூத்தையல் வேலை, சீன மற்றும் வெளிநாட்டுக் கலைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் அ பா திபெத் இன மற்றும் ச்சியாங் இனத் தன்னாட்சி சோவின் வென்ச்சுவான், மெள, லீ ஆகிய மூன்று மாவட்டங்களும், சீனாவிலுள்ள சியாங் இனத்தவர்கள் குழுமி வாழும் இடங்களாகும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040