• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ச்சியாங் இன மக்களின் பூத்தையல் கலை
  2013-10-15 09:27:45  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது ச்சியாங் இனப் பண்பாட்டை, மேலதிக மக்கள் படிப்படியாக ஆழமாக அறிய வருகின்றனர். அழகான ச்சியாங் இன பூத்தையல் பொருட்கள், இனிமையான ச்சியாங் இனப் பாடல்கள் மற்றும் தனிச்சிறப்பு மிக்க ச்சியாங் இன நடனம், அனைத்தும் ஆயிரத்துக்கு அதிகமான ஆண்டுகளின் வரலாறு உடையவை. ச்சியாங் இன மக்களின் விவேகம், சுறுசுறுப்பு, துணிவு மற்றும் புத்தாக்க எழுச்சி, புதிய காலத்தில், ச்சியாங் இனப் பண்பாட்டுக்கு புதிய அம்சங்களை அதிகரித்துள்ளன. ச்சியாங் இன பூத்தையல் மேம்பாடு கண்டு வருகிறது. ச்சியாங் இனப் பண்பாடு மேலும் வளர்ச்சியடைந்து, மேலதிக மக்களால் அறியப்பட்டு பாராட்டப்படுவதை விரும்புகின்றோம்..

நேயர்களே, "ச்சியாங் இன மக்களின் பூத்தையல் கலை" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040