• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன பண்பாடு:ஃபூ சியன் மாநிலத்தின் லுங் யன் தேயிலை தொழிலின் வளர்ச்சி
  2014-01-14 15:43:12  cri எழுத்தின் அளவு:  A A A   
இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, ஃபூ சியன் மாநிலத்தின் லுங் யன் பிரதேசத்தின் புகழ் பெற்ற நாட்டுப்புற இசையாகும். Cai Cha Deng என்னும் இந்த இசையின் தாளம் மகிழ்வூட்டக்கூடியது. ஃபூ சியன் மாநிலத்தின் லுங் யன் ஒரு எழில் மிக்க நகரமாகும். இது தமிழ்ப் பிரிவின் பணியாளர் ஓவியாவின் சொந்த ஊர் ஆகும். இன்றைய நிகழ்ச்சியில், நீங்கள் ஓவியாவுடன் இணைந்து, லுங் யன் பிரதேசத்தின் தேயிலை தொழிலின் வளர்ச்சி பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

Cai Cha Deng என்ற இந்த இசை, உள்ளூர் மக்கள் தேயிலை பறிக்கும் நடவடிக்கையின் அடிப்படையில் உருவாகியது. இது 200க்கு மேலான ஆண்டுகளின் வரலாறுடையது. உள்ளூர் மக்கள் மலையில் ஏறி தேயிலை பறிப்பதை இந்த இசை முக்கியமாக விவரிக்கிறது. உள்ளூர் மக்களும் இயற்கையும் இசைவாக சகவாழ்வு நடத்தும் காட்சி இந்த இசை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040