• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் குவெய் யாங் நகரிலுள்ள கன்பிஃசியஸ் கல்விக்கூடம்
  2014-07-29 08:45:25  cri எழுத்தின் அளவு:  A A A   

குவெய் யாங் கம்ஃபிசியஸ் கல்விக்கூடம், சீனப் பாரம்பரியப் பண்பாடுகள் மீதான சீன பொது மக்களின் தேவைகளை நிறைவு செய்துள்ளது என்று வூ ஹான் பல்கலைக்கழகத்தின் sinology கல்லூரித் துணை வேந்தர் Sun Jin Fu தெரிவித்தார்.

இவ்வாண்டு டிராகன் படகு ஓட்ட விழா விடுமுறை நாட்களில், குவெய் யாங் கம்ஃபிசியஸ் கல்விக்கூடத்தில் Chu Ci என்னும் சீனப் பாரம்பரிய பிரச்சாரங்கள், குழந்தை நற்பண்பு நடத்தை, Zong zi எனும் சுசியம் தயாரிப்பு உள்ளிட்ட பாரம்பரிய பண்பாட்டு நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. பத்தாயிரம் மக்கள் இந்நடவடிக்கைகளில் பங்கெடுத்தனர்.

குவெய் சோ பல்கலைக்கழகத்தின் அன்னிய மொழிக் கல்லூரியின் ஆசிரியர் ஹே வெய் கூறியதாவது:

"முன்பு விடுமுறை நாட்களில் என்ன செய்யாமல் என்று இருந்தேன். தற்போது, கன்ஃபிசியஸ் கல்விக்கூடத்துக்கு வந்து பாடம் கேட்பது, என்னுடன் சேர்த்து எனது குடும்பத்தினருக்கும் 'கட்டாயப் பாடமாக'மாறியுள்ளது. இந்த பாரம்பரிய பண்பாட்டுத் தளம், பொது மக்களுக்கு நன்மை பயத்துள்ளது" என்றார் அவர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040