• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவின் பாரம்பரிய நடனத்தை ஹாங்காங்குக்குக் கொண்டு வந்துள்ள ஹாரி ஒம்
  2014-08-07 09:19:35  cri எழுத்தின் அளவு:  A A A   

லோ சி ஃபென் அம்மையார் குச்சிப்புடியை 6 ஆண்டுகளாக கற்றுக்கொண்டுள்ளார். துவக்கத்தில் அவர் ஹாரியிடன் பாலிவுட் நடனத்தைக் கற்றுக்கொண்டார். இந்தியப் பண்பாட்டை அறிந்துகொள்வதோடு, அவர் பாரம்பரிய நடனம் மீதான ஆர்வமும் மேன்மேலும் அதிகமாகியுள்ளார். குச்சிப்புடி நடனத்தின் செயல்கள் குறிபிட்ட திட்டத்தில்நடனம் ஆட வேண்டும். தாளம் இனிமையாக இருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலும் நடனங்களைப் போல, இந்நடனம் கடவுள் கதையிலிருந்து வளர்ந்துள்ளது. லோவின் கருத்தில், குச்சிப்புடி அவருக்குக் கொண்டு வந்தது, அழகான நடனம் மட்டுமல்ல, வலுவான எழுச்சி ஆற்றலும் ஆகும்.

நான் நடனத்தைக் கற்றுக்கொண்ட பிறகு, இந்தியாவின் பண்பாட்டை மேலும் நன்றாக அறிந்துகொள்ள வேண்டும் என்று கண்டறிந்தேன். இந்தியாவின் பாரம்பரிய நடனத்தைத் துவங்கத்தில் விரும்பவில்லை. இந்தியப் பண்பாட்டை ஆழமாக அறிந்துகொண்ட பிறகு தான் விரும்புகிறேன். மேலும், இந்த நடனங்கள் ஒரு நாளில் அல்லது இரண்டு நாட்களில் கற்றுக்கொண்டு நன்றாக ஆடுவதல்ல. நன்றாக நடன அடிப்படையைத் தவிர, நடன உணர்ச்சியின் வெளிப்பாடு மேலும் முக்கியம். பார்வையாளர்களின் மனத்தை உருகச் செய்ய வேண்டுமென்றால், இந்தியப் பண்பாட்டை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். நடனத்தின் பொருள் மற்றும் அந்நடனம் வெளிப்படுத்த விரும்பும் பொருளை அறிந்துகொள்ள வேண்டும். அதனால், இந்திய நடனம் ஆழமானது. தனியரின் கலை சாதனைக்கு அதிக நலன் கொண்டுவரலாம் என்று லோ கூறினார்.

ஒரு காலத்தில், குச்சிப்புடி நடனம் ஆட ஆண்கள் மட்டும் அனுமதிக்கப்படுள்ளனர். பிறகு அனைத்து பெண்களும் ஆண்களும் ஆடினர். கடந்த 50ஆம் ஆண்டுகள் முதல் பெண்கள் இந்நடனத்தைக் கற்று ஆடினர். நீண்ட காலமான சீர்த்திருத்தத்திற்கு பிறது இதுவரை, பல சிறந்த பெண்கள் இந்நடனத்தை ஆடுகின்ரனர். அவர்கள் குச்சிப்புடியை வண்ணமாக்கியுள்ளனர். லோவின் கருத்தில், குச்சிப்புடி பெண் நடனமாகும். அது தனிச்சிறப்புடைய ஈர்ப்புள்ள கலையாக இருக்கிறது என்கிறார்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040