• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
'தா யுன் ஹெ' என அழைக்கப்படும் சீனப் பெரும் கால்வாய் திட்டப்பணி
  2014-08-29 11:06:56  cri எழுத்தின் அளவு:  A A A   

கால்வாய் பண்பாட்டை எளிதாக்கி, வணிகமயமாக்கக் கூடாது. கால்வாய் பண்பாட்டை விருப்பத்திற்கிணங்க உருவாக்க கூடாது என்று நிபுணர்கள் சிலர் முன்வைத்தனர். தா யுன் ஹே பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி இடையே முரண்பாடு இல்லை. தா யுன் ஹே பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி கூட்டாக இருக்கலாம் என்று உலக மரபுச் செல்வ ஆய்வு நிபுணர் Xie Ning Gao ஜிங்-ஹாங் கால்வாய் பாதுகாப்பு ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்குமிடையே முரண்பாடுகள் ஒருங்கிணைந்தால், வரலாற்றுக்கும் இயற்கைக்கும் மதிப்பளிப்பதும், நியாயமான முறையில், பண்பாட்டு மரபுச் செல்வங்கள் நிலவச் செய்ய வேண்டும் என்பதும் முதன்மை கோட்பாடாகும் என்று சில நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040