• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
'தா யுன் ஹெ' என அழைக்கப்படும் சீனப் பெரும் கால்வாய் திட்டப்பணி
  2014-08-29 11:06:56  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் தா யுன் ஹே சேர்க்கப்பட்ட பிறகு, "உலக மரபுச் செல்வ பொது ஒப்பந்தம்" மற்றும் இதன் செயல் வழிகாட்டு ஆவணத்தின் தொடர்புடைய விதிகளுக்கிணங்க, அரிய தா யுன் ஹே பண்பாட்டு மரபுச் செல்வங்களை சீன அரசு தொடர்ந்து செவ்வனே பாதுகாக்கும். அதே வேளையில், தொடர்புடைய தரப்புகளுடன் இணைந்து, பிரதேசம் கடந்த, தொழில் கடந்த பேச்சுவார்த்தை மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்பு முறையை மேலும் வலுப்படுத்தி, வாழும் பண்பாட்டு மரபு செல்வங்கள் மீதான பாதுகாப்பு, நிர்வாகம் மற்றும் பயன்பாட்டு முறையை பற்றி ஆழமாக விவாதித்து, செழிப்பான தார்மீக அம்சங்கள் நிறைந்த தா யுன் ஹே, தொடர்வல்ல வளர்ச்சியடையும் எதிர்காலத்தில் தொடர்ந்து ஓடிட பாடுபடும் என்று துங் மிங் காங் உலக மரபுச் செல்வ மாநாட்டில் தெரிவித்தார்.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040