|
![]() |
வூசியெசியென்
வூசியெசியென், 1982 முதல் 1988 வரை சீன வெளிநாட்டமைச்சராகப் பதவி வகித்தார்.
அவர், சீன மக்கள் குடியரசின் துணைத் தலைமையமைச்சர், அரசவை உறுப்பினர், வெளியுறவு அமைச்சர் ஆகிய பதவிகளுக்குப் பொறுப்பு ஏற்றார். அவர் வட கொரியா, மலேசியா, ஜப்பான், எகிப்து, கெனியா, சாம்பியா, ருமேனியா, பிரான்சு, கூட்டாட்சி ஜெர்மனி, அமெரிகா, கனடா, ஆர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட 50க்கும் அதிகமான ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்டார்.
|