• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International

கலையரசி
வணக்கம் நண்பர்களே. புத்தாண்டு தருணத்தில் சீன வானொலி தமிழ்ப் பிரிவின் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் சிறப்பு இணையப் பக்கத்தை உருவாக்கியுள்ளோம். சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணிபுரிகின்ற பணியாளர்கள் அனைவரும் தத்தமது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை இவ்விணையப் பக்கத்தின் மூலம் தெரிவிக்கின்றனர். அவற்றைப் படித்து மகிழ்வதோடு உங்கள் வாழ்க்கைக்கு இன்பம் என்றும் நிலைக்க விரும்புகின்றோம். சிறப்பு இணையப் பக்கத்தை தேடுங்கள். படித்து இரசியுங்கள். மகிழுங்கள்.

தி. கலையரசி

தமிழ்ப் பிரிவின் தலைவர்

புத்தாண்டு வரப்போகிறது என்றாலே கடந்த ஆண்டின் இன்ப மற்றும் துன்ப அனுபவங்கள் மனதில் திரைபோல் விரிய தொடங்கிவிடும் வணக்கம், நேயர்களே, நண்பர்களே. வாணி பேசுகின்றேன். உங்களுடன் சேர்ந்து இன்னொரு புத்தாண்டை வரவற்கின்றோம்.
வணக்கம் அன்புள்ள நேயர்களே. கலைமகள் பேசுகிறேன். முதலில், அனைத்து நேயர்களுக்கும் உங்களின் குடும்பத்தின்ருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிக் கொள்கிறேன். அன்புடைய நேயர்களே! வணக்கம். நான் மீனா. முதலில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புள்ள நேயர்களே, வணக்கம். வான்மதி பேசுகின்றேன். முதலில் புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். இச்சிறப்பான தருணத்தில், நேயர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
2009ம் ஆண்டில் அனைத்து நேயர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை முதன் முதலில் தெரிவித்து கொள்கிறேன். 2009 புதிய ஆண்டை வரவேற்கும் போது, உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புள்ள நேயர்களே, உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! நான் தேன் மொழி. அருமையான புத்தாண்டு வாழ்த்துக்கள் நான் தெரிவிக்கின்றேன். தற்போது, மக்கள் சீனம், பண்பாட்டுக் கண்ணோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு நான் பொறுப்பேற்கின்றேன்.
அன்புள்ள நேயர்களே, எமது இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வணக்கம் நேயர்களே. நான் ஜெயா. முதலில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
2009ம் ஆண்டின் புத்தாண்டு மணியோசை ஒலிக்க இருக்கிறது. அன்பு நண்பர்களே வணக்கம். நான் சீதா. மீண்டும் ஓர் ஆண்டு விரைந்தோடிவிட்டது. 2008ம் ஆண்டில் சிச்சுவான் நிலநடுக்கம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், நிதி நெருக்கடி முதலியவை நிகழ்ந்தன.
அன்புள்ள நேயர்களே! வணக்கம். புத்தாண்டை வரவேற்கும் இந்த அருமையான வேளையில் இந்த சிறப்பு நிகழ்ச்சி வழியாக உங்களைச் சந்திப்பதில், மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.