• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
எஸ்.செல்வம்
செல்வம் அவர்களின் மின்னஞ்சல்
 ஜுலைத் திங்கள் 11 ஆம் நாள் இரவு 7..30 மணிக்கு நண்பர் கலைமகள் அவர்களுடன் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையம் புறப்பட்டுச் சென்றேன். என்னை வழியனுப்ப எஸ்.சுந்தரன் அவர்களும் விமான நிலையம் வந்திருந்தார். விமான நிலையத்தின் உள்ளே வரை வந்து, எனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நண்பர் கலைமகள் செய்து கொடுத்தார். கலைமகளும், சுந்தரனும் வழியனுப்ப என்னுடைய 13 நாட்கள் சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டேன். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்ததால் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பியது. இன்று, அதாவது ஜுலைத் திங்கள் 12 ஆம் நாள் சென்னை விமான நிலையத்திற்கு காலை 9.45 மணியளவில் பாதுகாப்பாக, நலமுடன் வந்து சேர்ந்தேன்.
மேலும்>>
வாணி
திபெத்திய கலைக் கிராமத்தில் இன்பப் பயணம்

இன்று காலை நாங்கள் செதாங் வட்டத்திலிருந்து புறப்பட்டு, லாசா நகருக்குத் திரும்பினோம். லாசா புறநகரிலுள்ள ஒரு திபெத்திய கலைக் கிராமத்தில் பயணம் செய்தோம்.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுக்காக திபெத்திய பண்டைக்கால நடனம் அரங்கேற்றினர்

இது, பண்டைக்காலத்தில் செல்வமுடைய குடும்பத்தில் மதிப்புக்குரிய விருந்தினர்களை வரவேற்கும் நடனம்

மேலும்>>
அறிமுகம்

பெயர்:S.செல்வம்
குடியுரிமை: இந்தியா
பால்: ஆண்
வயது: 46
தொழில்: அரசுப் பணியாளர்
1982ம் ஆண்டு முதல், சீன வானொலி நிலையம் தமிழ் ஒலிபரப்பின் நேர்மையான நம்பிக்கையான நேயராக செல்வம் இருந்து வருகிறார். தமிழ் ஒலிபரப்பு தரத்தின் உயர்வு,  நிகழ்ச்சிகளின் செழுமை, தமிழ் நேயர்களைத் தமிழ்ப்பிரிவோடு நெருங்கிய உறவில் கொண்டு வருவது ஆகியவற்றுக்கு,  அவரது கருத்துக்களாலும், முன்மொழிவுகளாலும், பெரிய அளவில் உதவியளித்து வருகிறார். நேயர்களை அதிகரிப்பது, புதிய நேயர்களுக்கு வழிக்காட்டுவது, புதிய நேயர் மன்றங்களை உருவாக்குவது ஆகியவற்றில், செல்வம் அயராது முயற்சிகள் மேற்கொண்டு பாடுபட்டு வருகிறார்.
லாசாவில்
நம்கோ
லோகா
செல்வம் அவர்களின் மின்னஞ்சல் 2009-07-13
அருமையான திபெத் அறிவுப் போட்டியின் பரிசளிப்பு விழா 2009-07-03
ஜோங்கான் கோயில் பயணம் 2009-07-01
லாசாவிலான 2வது நாள் 2009-07-01
திபெத் சென்றடைந்தோம் 2009-06-30
அழகான திபெத், புனித இடம் 2009-06-30
என்னுடைய முதலாவது நான் சீன பயண அனுபவம் 2009-06-29
எஸ். செல்வம் 2009-06-29
மேலும்>>

      திபெத் பற்றிய மனப்பதிவு      

அழகான புனித நகரம்-----லாசா

பீடபூமியிலான பண்டைய நகரம், ஷிகாசெ

நிங்ச்சி  

திபெத் புத்தாண்டு

ஷோதோன் விழா (தயிர் விழா)

வெண்ணெய் விளக்கு விழா

நிழற்படங்கள்

விழுப்புரம் மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம்

ஜெயங்கொண்டத்திலான பாராட்டு விழா

திபெத் பயணத்தின் நிழற்படங்கள்
மேலும்>>
வேறு நேயர்கள்

         

வேறு மொழி்ப் பிரிவுகளின் நேயர்கள்