• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைச் சாதனை
  2013-01-21 15:43:49  cri எழுத்தின் அளவு:  A A A   

2012ஆம் ஆண்டு சீனா முழுவதும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைக்கான முதலீட்டுத்தொகை, ஒரு லட்சம் கோடி யுவானைத் தாண்டக் கூடும். மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், அதன் பங்கு 2 விழுக்காடாகும். அதற்கிடையில், தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு, 74 விழுக்காட்டுக்கு அதிகமாகும் என்று சீன அறிவியல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் வான் காங் அறிவித்தார்.

19ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்ற 2013ஆம் ஆண்டு சீனத் தேசிய அறிவியல் தொழில் நுட்பம் பற்றிய பணிக்கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த ஓராண்டில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஈடுபட்ட பணியாளர்களின் எண்ணிக்கை, 32லட்சமாகாக இருந்தது என்று மதிப்பிடுவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக, சீன அறிவியல் தொழில் நுட்பத் துறை விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது. புத்தாக்கத் திறன் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, புத்தாக்க ரக நாட்டுக் கட்டுமானத்தில் தெளிவான சாதனைகள் காணப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
கடைசிச் செய்தி
• ஆப்கானிஸ்தான் தேசிய அமைதி போக்கு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது பற்றிய தீர்மானம்
• சியோல் நகரில் தாட் பரவலை எதிர்க்கும் பேரணி நடைபெற்றது
• உலக வறுமை ஒழிப்பு பற்றிய கருத்தரங்கு
• ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குத்ரெஸுடனான சந்திப்பு
• அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான சிந்திப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040