வெனிசூலா அரசு மற்றும் அந்நாட்டின் அரசு சார் எண்ணெய் நிறுவனத்தின் புதிய கடன் மற்றும் பங்கு வர்த்தகத்தில் அமெரிக்க நிதி அமைப்புகள் பங்கெடுக்கத் தடை செய்யப்பட்டது. மேலும், வெனிசூலாவின் பொது அமைப்புகள் வினியோகிக்கப்பட்டுள்ள கடன் பத்திர வர்த்தகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் கலந்து கொள்ள மாட்டாது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (பூங்கோதை)




அனுப்புதல்