• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
  2017-04-27 20:35:32  cri எழுத்தின் அளவு:  A A A   
ஊழல் குற்றம் இழைத்து வெளிநாடுகளுக்குத் தப்பித்துச் சென்ற 22 பேர் பதுங்கியிருக்கக் கூடிய தகவல்களை சீனாவின் ஊழல் ஒழிப்புக்கான மத்திய ஒருங்கிணைப்பு குழு 27ஆம் நாள் சுற்றறிக்கையில் வெளியிட்டது. பொது மக்களும் வெளிநாட்டு நண்பர்களும் http://www.12388.gov.Cn/ztzz/ என்ற இணையத்தில் இது தொடர்பான விபரங்களை வழங்கி சீனாவின் ஊழல் ஒழிப்புப் பணிக்கு ஆதரவு அளிக்குமாறு இவ்வறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினையை சரியான திசைக்கு கொண்டு வர வேண்டும்-சீனா
• பெல்ஜியத்தில் சீனத் திபெத் பண்பாட்டுப் பரிமாற்றக் குழு பயணம்
• எகிப்தில் அவசர நிலைமை நீட்டிப்பு
• ஒத்திப்போடப்பட்ட ரஷிய-அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
• பிரிக்ஸ் நாட்டுத் திரைப்பட விழாவுக்கு முன் சீனத் திரைப்பட நாள்
• சீனாவின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பண்பாட்டு வாரம் நேபாளத்தில் துவக்கம்
• செம்டையின் நீண்ட நடைபயணத்திலுள்ள எரிவாயு நிலையம்
• டோனல்ட் டிரம்ப்-யாங் ஜியே ச்சி சந்திப்பு
• பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
• ஐ.நா மனித உரிமை கவுனிசில் கூட்டத்தில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானத்துக்கு அங்கீகரிப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040