• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் 12வது தேசிய மக்கள் பேரவையின் முதல் செய்தியாளர் கூட்டம்
  2013-03-04 19:16:22  cri எழுத்தின் அளவு:  A A A   

இக்கூட்டத்தொடரின் நிகழச்சி நிரலையும் பணிகளையும் இக்கூட்டத்தொடரின் செய்தித் தொடர்பாளர் பூ யிங் அம்மையார் அறிமுகப்படுத்தினார். அத்துடன், இக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் பிரதிரநிதிகள், வெளிநாட்டுக் கொள்கை, ஊழல் ஒழிப்பு, உள்ளூர் ஆட்சியின் கடன் நிர்வாகக் கண்காணிப்பு முதலிய நிகழ்ச்சி நிரல்கள் பற்றி சீன மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

1 2 3 4 5 6 7 8 9
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040