அண்மையில், ஒரு சூரை மீன் 17 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு ஜப்பானில் ஏலம்விடப்பட்டது. அது புதிய உலகச் சாதனையை உருவாக்கியுள்ளது.
இந்தச் சூரை மீன் 221 கிலோகிராம் எடைக் கொண்டது. அதன் தரம் மிக சிறந்தது. கடந்த சில ஆண்டுகளில், மக்கள் சூரை மீன்களை அளவுக்கு மீறி பிடித்து வருகின்றனர். அதனால், இதைப் போன்ற நல்ல சூரை மீன்கள் மிகவும் குறைந்து வருகின்றன.
Kiyoshi Kimura இச்சூரை மீனை வாங்கினார். அதன் விலை அவருக்கு மிகவும் அதிகம். ஆனால், அவரது நிறுவனம் புகழ் பெற வேண்டும் என்று விரும்பி இந்த மீனை வாங்கியதாக அவர் தெரிவித்தார்.