• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முணுகப்பட்டு பி.கண்ணன்சேகர்
  2013-03-11 16:59:21  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் 12வது மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் முதல் கூட்டத்தொடரும், சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத் தொடரும் பெய்ஜிங் மாநகரில் கோலாகலமாக துவங்கியுள்ளது அறிந்து மகிழ்ச்சியடந்தேன். இதற்காக பலநாடுகளில் இருந்து வாழ்த்து வந்த வண்ணம் இருக்கிறது. உலகமே உண்ணிப்பாக கவணித்துக் கொண்டிருக்கும் இன்றைய கூட்டம் பலநாடுகளின் ஊடகங்களும் முக்கிய செய்தியாக வெளியிட்டு சிறப்பு செய்திருக்கின்றன, இது பாராட்டதக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040