• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதுக்கோட்டை மூக்கம்பட்டி ஆசிரியை திருமதி ஆர் ஜெயஸ்ரீ
  2013-03-11 17:05:49  cri எழுத்தின் அளவு:  A A A   
வசந்தம் எனபது சிலரது வாழ்வில் எப்போதோ ஒரு முறைதான வரும் ஆனால் சீன மக்களின் வாழ்வில் ஒவ்வோரு ஆண்டும் வரும் எனபதனையே இரு கூட்டத்தொடர்கள் நமக்கு உணர்த்துகின்றன. அவையில் உள்ள முக்கிய தலைவர்களின் பணி அறிக்கை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் ஆம் அவர்கள் வாழ்வில் என்றும் வசந்தம் தென்றலாய் வீசும் வகையில் வசந்த விழா தொடங்கிய தொடக்கமே ஒரு உன்னத தருணம்

பல்வேறு ஊடகங்களின் யுகங்களை விட வருமான இடை வெளி குறைப்பு வேளான் துறை வளர்ச்சி,ஊழலற்ற அரசு பணிகள்,சுற்றுச்சுழல் பாதுகாப்பில் புதிய அம்சங்கள் என இருப்பதோடு சிக்கனமான எளிய முறையில் இரு கூட்டத்தொடர்களின் அம்சமே சிறப்பு வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040